கோலாட்டம் Kolaattam
கோலாட்டம் பண்டைய கிராமத்தின் கலை. தொன்று தொட்டு பெண்களால்
விளையாடப்படும் ஒரு விளையாட்டு என கூறப்படுகிறது. செய்வைகியார் கோலாட்டம் 'Cheivaikiyar Kolattam' என காஞ்சிபுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கையிலும் இரண்டு
குச்சிகளை கொண்டு, பெண்கள் மட்டும் தாள
சத்தம் எழுப்பி விளையாடும் விளையாட்டு. பின்னல் கோலாட்டம் Pinnal Kolaattam பெண்கள் தங்கள் கைகளில் குச்சியை வைத்து கொண்டு வண்ணக் கயிறுகளைக்கொண்டு ஒரு உயரமான கம்பத்தில்
கட்டி முறையாக பின்னப்பட்டு ஒருவருக்கொருவர் மாறி மாறி வண்ணக் கயிறுகளை
மாற்றிக்கொண்டே குச்சியால் சத்தம் போட்டும் சுற்றிவருவதும், சரிகையின்
கவர்ச்சியும் கொண்டு நடனமாடினார்கள். தீபாவளிக்குப்பின் வரும் அமாவாசை தொடங்கி
பத்து நாட்கள் இந்த கோலாட்ட நடனம் நடைபெறும். கோலாட்ட திருவிழா அறுவடை பருவத்தில் (அக்டோபர் / நவம்பர்) தொடர்புடையதாக
உள்ளது.
8 முதல் 40 இரட்டையர்களாக தொகுத்து உள்வட்டம் வெளிவட்டம் எதிர் எதிர் திசையில்
சுற்றி சுற்றி வருவார்கள். அப்போது எதிர் திசையினரோடு கையில் உள்ள குச்சியை வைத்து
தாள சத்தம் எழுப்பி குதுகலித்துள்ளனர். இதை வேடிக்கை பார்ப்பவருக்கு பரம சந்தோசம்
ஏற்படும்.
காமதேனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வடிவமாக கோலாட்டம் கருதப்படுகிறது. இது
கலை தொடர்புடைய ஒரு திருவிழா. ஒரு
கலாச்சார மற்றும் சமய முக்கியத்துவம் வாய்ந்த நடனமாக உள்ளது. அமாவாசை தினங்களில் அதிகாலையில் பெண்கள் எழுந்து குளித்து, களிமண்ணால்
காளை சிலை உருவாக்கி அதற்கு பூசைகள் செய்து புல் மற்றும் தண்ணீர் வைத்து வழிபட்டு
பிறகு இந்த கோலாட்டம் நடனம் செய்தும் ஒரு இசை உருவாக்கப்பட்டு பாட்டு பாடியும்
குச்சியால் தாள சப்தம் எழுப்பி ஒரு குழுவாக இந்த கோலாட்ட நடனம் சிறப்பு
பெற்றுள்ளது.
Kolaattam is an ancient village art. This is mentioned in Kanchipuram as
'Cheivaikiyar Kolattam', which proves its antiquity. This is performed by women
only, with two sticks held in each hand, beaten to make a rhythmic noise.
Pinnal Kolaattam is danced with ropes which the women hold in their hands, the
other of which are tied to a tall pole. With planned steps, the women skip over
each other, which forms intricate lace-like patterns in the ropes. As coloured
ropes are used, this lace looks extremely attractive. Again, they unravel this
lace reversing the dance steps. This is performed for ten days, starting with
the Amavasi or Newmoon night after Deepavali.Kolattam, derived from Kol( a small stick), and Attam (play) is the name of a charming Tamil dance practiced by groups of young girls. A festival connected with this art has both a cultural and a religious significance. According to legends, once there lived an Asura called Basavasura who could not be controlled by anybody. Some girls joined together in a group, went to this Asura and played Kolattam with charming music. The Asura was so pleased with the divine music and grace of the girls, that he gave up all his evil designs. This has since been celebrated as Kolatta Jothrai in a number of places in Tamil Nadu.
'Basava' - the bull, the
personification of Shiva is the centre of the Kolattam festival, commencing
every year on the new moon day of the October-November and ending on the full
moon day. Daily, girls take their bath early in the morning in the holy rivers
and they pick up a handful of grass and water in a small container and return
to the place where they have installed the clay idol of Basava. The girls
then offer the grass to lord Basava, place the water near the bull and worship.
While playing Kolattam the girls visit some houses in the village to play
Kolattam in each house. On the purnima day, scheduled for the immersion of
Basava, the girls dressed in new clothes placing the Basava in a decorated
palanquin ultimately immerse it in a river. In every stage of the festival,
each girl has one stick in each of her hands and the stick in the hand of each
girl is struck against those of the other girls in rotation, producing
beautiful music
Is there any historical evidences of kolaatta jothirai?
ReplyDelete